பிரதமரை அவமதிப்பது தேசத்தை அவமதிப்பது என்பதெல்லாம் வெட்டி வசனம் மோடி.
இந்தியர்களை ஏமாற்றி பதவிக்கு வந்த காரணத்தாலேயே உம்மை மதிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
மரியாதை என்பதை உம் நடத்தையால் வருவது. அந்த அளவிற்கு நீர் ஒன்றும் செயல்படவில்லை. முழுமையான தோல்வியடைந்த மனிதன் நீர்.
நடிப்பையும் உணர்ச்சியூட்டும் வசனங்களை மட்டும் கொண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தரகு வேலை பார்ப்பதை மறைத்து விட முடியாது.
மக்களின் ஒற்றுமையை பிளக்கும் சதிகாரருக்கு மாலை மரியாதையெல்லாம் செய்திட முடியாது.
உங்களின் எடுபிடிகள், ஜால்ராக்கள் வேண்டுமானால் உங்களை புகழ்ந்து தள்ளலாம். ஆனால் எல்லோரையும் அப்படி கேவலமானவர்கள் என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்.
உங்களுக்கான அவமதிப்பு என்பது நீங்களாக தேடிக் கொண்டது. அது ஒன்றும் தேசத்திற்கான அவமதிப்பு கிடையாது. நீங்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் கிடையாது. சொல்லப் போனால் நீங்கள் பிரதமராக இருப்பதை விட இந்தியாவிற்கு வேறு பெரிய அவமானம் உண்டா என்ன?
No comments:
Post a Comment