நீண்ட இடைவெளிக்குப் பின்பு புதிய சமையல் முயற்சி
காலி ஃப்ளவரை சுடு நீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொண்டேன். ப்ரெட்டை டோஸ்ட் செய்து சிறிய துண்டுகளாக்கிக் கொண்டேன். வெங்காயத்தை வதக்கி பின்பு காலி ஃப்ளவரையும் சேர்த்து வதக்கி அத்துடன் ப்ரெட் துண்டங்களையும் போட்டு மிளகுப் பொடியையும் உப்பையும் சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவினால்
கோபி பெப்பர் ப்ரெட் தயார் . . .
அருமை
ReplyDelete