Thursday, February 6, 2020

திண்டுக்கல் சீனுவுக்கு வெற்றிவேல் ட்ரீட்மெண்ட்

வால்டர் வெற்றிவேல் படத்தில் ஒரு காட்சி வரும்.

மேடையில் பேசிக் கொண்டிருக்கிற அமைச்சர் நாசர், தன் செருப்பை எடுத்து வருமாறு காவல்துறை அதிகாரி சத்யராஜிடம் சொல்ல அவர் அந்த செருப்பாலேயே அமைச்சரை அடிப்பார்.



ஆணவத்தோடு நடந்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசனுக்கு இது போன்ற ட்ரீட்மெண்ட்தான் பொருத்தமாக இருக்கும் . . .

No comments:

Post a Comment