Wednesday, May 25, 2016

ஆமாம், பாண்டிச்சேரி என்னாச்சு?







சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வெளி வந்து கிட்டத்தட்ட ஆறு நாள் முடிஞ்சுது. தமிழகம், அஸ்ஸாம்  மாநிலங்களில் முதலமைச்சர் பதவி ஏற்று விட்டார்கள். தோழர் பினராயி விஜயன் இன்று கேரள முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தாதான்.

ஆனால் பாண்டிச்சேரி பற்றி ஒன்றும் தகவல் இல்லையே!

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்ததாகவும் தெரியவில்லையே!

நல்ல நாள் பார்த்து முடிவு செய்வார்களோ?

அந்த நல்ல நாள் எது என்பதை எப்போது முடிவு செய்வார்களோ?

சஸ்பென்ஸை உடையுங்கப்பா.
 

 

4 comments:

  1. பாண்டியின் நரி பன்னிவாயன் என்ற அழைக்கப்படும் நாராயன சாமி குழப்பிக் கொண்டிருக்கின்றான்

    ReplyDelete
  2. எனக்கும் தெரியவில்லை

    ReplyDelete
  3. Though the UDF government has made some progress in getting important projects like metro lines, airports and ports off the ground, the state has lagged in expanding its arterial road network and in extending the gas pipeline grid that can deliver cheaper energy to its struggling manufacturing sector. Other major handicaps are the state’s inability to attract private investors to build basic infrastructure for its fast expanding urban sector.
    To mobilise investments the Left urgently needs to shed its ideological shibboleths; it would do well to learn from the disastrous experience of its compatriots in West Bengal. It must meet the growing aspirations of its young population, whose chances of migration will likely be increasingly constrained in the years to come and who will therefore grow more demanding at home. The government must immediately focus on improving ease of doing business to give a boost to new entrepreneurs and start-ups, while putting a quick end to hartals and political violence. Investments can be garnered from rich non-resident Keralites. The Left will pay a heavy political price if it allows the state economy to wither away in one of its last bastions.
    the state has to confront the problem of providing gainful employment to the huge number of skilled graduates who pass out of its burgeoning higher education sector, even as it becomes almost totally dependent on migrant labour for unskilled work.

    Edit in times of India for the left. If the left knows how to govern.

    ReplyDelete
    Replies
    1. பதிவுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பின்னூட்டம் போட காவிக்கூட்டதால் மட்டுமே முடியும்.

      Delete