Tuesday, May 17, 2016

100 % வழி மொழிகிறேன்

வாட்ஸப்பில் வந்த படம்.

இதை நூறு சதவிகிதம் நான் வழிமொழிகிறேன்.
நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்



3 comments:

  1. ஆகவே தமிழ் இனம் சீக்கிரம் அழிந்து விடும் என்பதை மறைமுகமாகச் சொல்கிறீர்கள். நான் அதை ஒப்புக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. சில வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் விடியோ காட்சி இணைப்பு எனக்கு அனுப்பியிருந்தார். அதில் ஒரு வட இந்திய மொழியின மக்கள் இளையராஜா தமிழ் பாடலை ரசித்து கேட்டு நடனமாடும் காட்சி.
    யப்பான் மக்கள் இளையராஜா தமிழ் பாடலை விரும்பி கேட்பதை நடனமாடுவதையும் அனுப்பியிருந்தார்.
    அப்படியிருக்கும் இளையராஜா பாடல்கள் நிலைத்து நிற்பதில் என்ன சந்தேகம்!
    //உலகில் கடைசி தமிழன் கார் ஓட்டும் வரை //
    அது என்ன கார் ஓட்டும் தமிழர்கள்?
    அவர்கள் தான் இளையராஜா பாடல்களை கேட்க முடியுமா புரியவில்லை?

    ReplyDelete