மச்சி, மோடி பதவியேற்று இரண்டு வருஷம் ஆச்சாம். நீ ஏதாவது சொல்றியா?
டேய், அந்தாளப் பத்தி சொல்ல புதுசா என்ன இருக்கு?
பொய் சொல்லி,
டுபாக்கூர் பேர்வழி,
ஊர் சுத்தி,
சீன் பார்ட்டி,
போட்டோ ஷாப் ப்ராடு,
சர்டிபிகேட் ப்ராடு,
வெறி பிடிச்ச மனுசன்.
அதானி, அம்பானிக்கு ஏஜென்டு.
முதல் வருஷமும் இதான். இரண்டாவது வருஷமும் அதேதான்.
போ மச்சி, இப்ப எனக்கு அந்தாள திட்டற மூடே இல்லை.
அலுத்துப் போச்சு
"பாஸ் என்கிற பாஸ்கரன்" ஆர்யா, சந்தானத்திடம் போனில் பேசும் ஸ்டைலில் படிக்கவும்.
ஹா ஹா ... அருமை http://ethilumpudhumai.blogspot.in/
ReplyDelete