Saturday, May 21, 2016

13,000 கோடி - 26 லட்சம் - 6500 ரூபாய்



முக நூலில் பார்த்தது.

நவீன கால யுத்தம் என்பது யாதெனில்

13,000 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட போர் விமானம் மூலம்

26 லட்சம் ரூபாய் மதிப்பிலான குண்டை

6500 ரூபாய் மதிப்பிலான டெண்ட் மீது போடுவது.



பின் குறிப்பு : மேலே உள்ள படத்தில் டாலர் மதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தொகையை ரூபாய் மதிப்பிற்கு மாற்றியது மட்டும் நான்.



No comments:

Post a Comment