"என்ன, உங்களுக்கெல்லாம் பணம் வந்ததா?" என்று எங்கள் வீட்டில் செய்யும் பெண்மணியிடம் என் மனைவி கேட்டார்.
'ஒரே ஒரு கட்சிலதான் இருநூறு ரூபாய் கொடுத்தாங்க. ஓட்டுக்கு முன்னூறு ரூபா கொடுக்கச் சொன்னாங்களாம். இவங்க இரநூறு ரூபாய் கொடுத்துட்டு மீதியை அவங்களே பிரிச்சிக்கிட்டாங்கம்மா. இன்னோரு கட்சி எங்களுக்கெல்லாம் தரல. அவங்களுக்கு வேணும்கற ஆளுங்களுக்கு கொடுத்து விட்டு மீதியை வச்சுக்கிட்டாங்க" என்று ஆதங்கத்துடன் சொன்னார்.
ஊழல் செய்து சேர்த்த பணத்தைக் கொண்டு எதிர்காலத்தில் ஊழல் செய்ய முதலீடு செய்தால் அதிலும் ஊழல் செய்கிறார்களே!
இதுதான் அதிமுக, திமுக பாரம்பரியம். . . .
we get Rs 250 per vote by ADMK in our village Tiruttani
ReplyDeletewhy don't you specify the party name in your post who has given money. Any problem or Fear?
ReplyDeleteஎனக்கென்ன பயம்? பயப்படுகிற ஆளாக இருந்தால் இரு கழகங்களுக்கு எதிராகவும் காவிக்கூட்டத்திற்கு எதிராகவும் எழுதவே மாட்டேனே. அந்தப் பெண்மணிக்கு எதற்கு தேவையற்ற சிக்கல் என்பதால் கட்சிகளின் பெயரை குறிப்பிடவில்லை. அவ்வளவுதான்
Delete