Thursday, May 19, 2016

தமிழகம் இனி இவ்வாறே




தமிழகம் இனி

பணமும் பணம் சார்ந்த,
ஜாதியும் ஜாதி சார்ந்த,
மதுவும் மது சார்ந்த

மாநிலம் என்றே
அழைக்கப்படும்.

எந்தெந்த தொகுதிகளில்
யார் அதிகம் பணம் கொடுத்தார்களோ,

யார் பணப்பட்டுவாடாவை
முறையாகச் செய்தார்களோ

அவர்களுக்கே வெற்றி.

தோல்வியினால் நாங்கள் துவண்டு போக மாட்டோம்.
மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க, 
போராட்டக் களத்தில் முன் நிற்க தயங்க மாட்டோம்.

அப்படிப்பட்ட சூழலை கண்டிப்பாக இந்த ஆட்சி உருவாக்கும்.
 

6 comments:

  1. ஆறாவது தடவையும் மக்கள் சர்வாதிகார அம்மாவை தேர்ந்து எடுக்கும் போது அவர் ஆட்சியில் பிரச்சினைகள் மேலும் பெருக்கெடுக்கும்.

    ReplyDelete
  2. Seivathai thirunthasei....

    ReplyDelete
  3. வைகோவை பற்றி தெரியாமல் இருந்த அனைவர்க்கும் அவர் கொடுத்த ஆப்பு இனி பல தலைமுறைகளுக்கு மறக்காது. அம்மாவின் காலை நக்கி பிழைத்து வந்த கம்யூனிஸ்ட்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்பித்து உள்ளனர். கம்யூனிஸ்ட் கொள்கைகள் உன்னதமானவையாக இருந்தாலும் தா.பாண்டியன் போன்ற சிலரால் மோசமாகி விடுகிறது. இவரை போன்றோர் அவர்கள் விரும்பும் கட்சிக்கு போகலாமே.. இங்கே இருந்து எவ்வளவு அவல நிகழ்வு நடந்தாலும் அதை நியாய படுத்திபேசி வருவது கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளத்தை முற்றிலும் அழித்து வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் தா.பாண்டியனுக்கு சரத்குமாருடன் முதல் வரிசையில் அமர்வதற்கு இடமளிக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவருக்கு பத்து வரிசைக்கும் அப்பால்.

      Delete
  4. People preferred admk to dmk because they still remember the atrocity committed by dmk and they dont believe stalin and his antics and drama.

    ReplyDelete
    Replies
    1. மக்கள் திமுக,ஸ்டாலினை மட்டுமா விரும்பவில்லை? மார்க்ஸியவாதிகளையும் நம்பவில்லை!
      மக்கள் விரும்புவதற்கு அம்மா மாதிரி மிக அக்கிரமங்கள் செய்திருக்க வேண்டும்.எல்லோரயும் அடிமைகள் மாதிரி காலில் விழவைக்க வேண்டும்.

      Delete