கலைஞர் பிரச்சாரம் செய்கையில் அவரோடு நிழல் போல தயாநிதி மாறன் இருக்கிறார்.
கலாநிதி – தயாநிதி மாறன் பிரதர்ஸ்க்கு சொந்தமான சன் டி.வி யிலோ ஐந்து
நிமிடத்துக்கு ஒரு முறை பாஜகவின் தேர்தல் விளம்பரம் வந்தது.
அந்த விளம்பரம் திமுக வையும் சேர்த்தே தாக்கியது.
திமுக கூட்டணிக்கு எதிரான விளம்பரத்தை திமுக தலைவர் குடும்பத்தைச்
சேர்ந்தவரின் தொலைக்காட்சியே ஒளிபரப்பியதே!
என்ன காரணம்?
வெறும் காசு, பணம், துட்டு, மணி, மணி மட்டும்தானா
இல்லை
இவர்களுக்குள் வேறு ஏதாவது டீல் உண்டா?பின் குறிப்பு 1: லக்கானி சார், இது தேர்தல் பிரச்சாரம் அல்ல
பின் குறிப்பு 2 : தலைவர்கள் பணத்திற்காக, வழக்கிற்காக என்ன வேண்டுமானால் டீலிங் செய்து கொள்வார்கள். இது புரியாத யாராவது ஒரு முட்டாள் உ.பி, அனானியாக வந்து அபத்தமாக உளருவார்கள் பாருங்களேன்.
சன் டிவியை முடக்குவதற்கு எடுக்கப்பட்ட பல முயற்சிகளை மத்திய பா.ஜ.க. அரசு கண்டுகொள்ளவில்லை அதற்கு பிரதிபலனாக சன் டிவியில் பா.ஜ.க. விளம்பரம் - இப்படியும் இருக்கலாம் அல்லது வேறு டீலிங்க்காகவும் இருக்கலாம்
ReplyDelete