Friday, May 6, 2016

சீ, சீ ஸ்ரீஸ்ரீ சாமியாருக்கு சமர்ப்பணம்




இரண்டு நாட்கள் முன்பாக ஸ்ரீஸ்ரீ டுபாக்கூர் சாமியார் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

நேற்று ஒரு  லோகல் தொலைக்காட்சி சேனலில் இந்த காட்சியை பார்த்தேன்.

சந்தானம் சித்ரா லெட்சுமணனை கேட்கும்  கேள்விக்ள்  பத்மவிபூஷனை வாங்கிக் கொண்ட சாமியாருக்கு பொருந்துவதால் அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன். 

2 comments:

  1. Excellent!
    அதென்ன டுபாக்கூர் சாமியார்?--நடு சென்டர் மாதிரி. சாமியார் என்றாலே போதாதா?
    நேரம் 1.20 to 1.28 அவருக்கே என்றே எடுக்கப்பட்டா மாதிரி இருக்கு!
    சாமியாருக்கும் லட்சுமணன் மாதிரி நல்ல தலை முடி..!?

    ReplyDelete
  2. எந்த ..............க்கு இவரு பத்மபூசன் வாங்கினாரு?

    ReplyDelete