Sunday, July 5, 2020

கூகுளார் துணையோடு சொர்க்கம் . . .

இரண்டு மாதங்களுக்கு முன்பு

வானும் மண்ணும் ஒட்டிக் கொண்டதே!


என்ற தலைப்பில் 

பொலிவியாவில் ஒரு காலத்தில் ஏரியாக இருந்து இப்போது பாலைவனமாக காட்சியளிக்கிற  “சாலர் டி வுயுனி” (Salar de Uyuni )என்ற பகுதியைப் பற்றி ஒரு தோழர் அனுப்பியிருந்த காணொளியை பகிர்ந்து கொண்டிருந்தேன். கிறது. 

கடல் மட்டத்தை விட 11,995 அடி உயரத்தில் இருக்கிற இப்பகுதியில் மேகங்களும் வெண் நிற மண்ணில் அந்த மேகத்தின் பிரதிபலிப்பும் எவ்வளவு அழகாக, ஒரு கவிதையாக காட்சியளிக்கிறது என்பதை ரசிக்க 


பாருங்கள். 

பின்பு கூகுளார் துணை கொண்டு அப்பகுதியில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.






















"சொர்க்கம் என்பது இதுதானோ?" என்று முந்தைய பதிவை முடித்திருந்தேன்.

இம்முறை அதையே தலைப்பாக்கி விட்டேன், 
படங்கள் தலைப்பிற்கு நியாயம் செய்கின்றது. 

No comments:

Post a Comment