Thursday, July 16, 2020

அர்ணாப் செல்ல நாயா? கண்டிக்கிறேன்

கீழேயுள்ள படம் "தலைவர்கள் தங்களின் செல்ல நாய்களோடு" என்ற தலைப்போடு வந்தது.



அர்ணாபை மோடியின் செல்ல நாய் என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

வெறி பிடித்த அர்ணாபை செல்ல நாய் என்று சொல்வது நாய்களுக்கு பெரும் இழுக்கு. 

No comments:

Post a Comment