Wednesday, July 22, 2020

இரு காட்சிகளும் ஒரு பாடலும்



இன்று திரு டி.எஸ்.பாலையா அவர்களின் நினைவு நாள் என்பதை இப்போதுதான் படித்தேன்.

காதலிக்க நேரமில்லை படத்தில் 


தில்லானா மோகனாம்பாள் படத்தில் நலந்தானா பாடலில் கண்களால் சண்முக சுந்தரத்திற்கு ஆறுதல் சொல்லும் முத்து ராக்கண்ணனும்

திருவிளையாடல் படத்தின் "ஒரு நாள் போதுமா?" பாடலும் 

என்றும் அவர் பெயர் சொல்லும். 



2 comments:

  1. முற்றிலும் உண்மை
    நாள் பாட ஒரு அற்புதம்

    ReplyDelete