Tuesday, July 21, 2020

ரஜினிக்கு செம கச்சிதம்



எழுத்தாளர் வினாயக முருகன் அவர்களின் முக நூல் பக்கத்தில் பார்த்த படம் இது.



வருவாரு ஆனா வர மாட்டாரு

என்பதை மட்டும் நான் சேர்த்தேன்.

நான் இங்கே ரஜினியின் அரசியல் பிரவேச நாடகத்தை மட்டுமே சொல்கிறேன். மற்றபடி என்னத்த கன்னையாவின் உருவ அமைப்போடு எல்லாம் நான் ஒப்பிடவில்லை. அது அவசியமும் கிடையாது. சரியும் கிடையாது.

1 comment: