Friday, July 24, 2020

சிவாஜி 20 - முதல் பத்து



நடிகர் திலகத்தின் நினைவு நாளன்று அவருடைய இருபது பாடல்களின் காணொளியை பகிர்ந்து கொள்ள் நினைத்தேன். அப்போது முடியாததால் இன்று அத்தொகுதியின் முதல் பத்து பாடல்களை இப்போது பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 அந்த படங்கள் வெளியான வரிசையில் பாடல்கள் உள்ளது. வண்ணப்படங்கள் வந்த பின்பும் கறுப்பு வெள்ளை படங்கள் தொடர்ந்துள்ளது. 

இதிலே இரண்டு பாடல்கள் மட்டும் சமீபத்தில் வண்ணமாக்கப்பட்டவை.

நடிகர் திலகத்தின் பன்முகப் பரிமாணங்களை இந்த பாடல்கள்கள் நமக்கு உணர்த்தும்.

இதில் பெரும்பாலான காணொளிகளை அனுப்பியவர் எங்கள் பண்ருட்டி கிளைத் தோழர் என்.ஆரோக்கியராஜ் என்பதையும் இங்கே நன்றியுடன் பதிவு செய்திட வேண்டும்.


























No comments:

Post a Comment