Thursday, July 16, 2020

அர்ணாபின் சிறு வயது வீடியோ?


அர்ணாபின் சிறு வயது வீடியோ கிடைத்து விட்டது என்ற தலைப்போடு ஒரு வாட்ஸப் குழுமத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட வீடியோவை இங்கே இணைத்துள்ளேன்.

அத்தனை அம்சங்களும் கச்சிதமாக பொருந்தியுள்ளது.

நான் ரசித்து சிரித்தது போல நீங்களும் ரசித்து சிரிப்பீர்கள்


No comments:

Post a Comment