Thursday, July 23, 2020

பாவம்! ரஜினி, பகடி செய்யாதீர்,.




மருத்துவ அவசரம் என்று பொய்க்காரணம் சொல்லி ரஜினிகாந்த் ஈ.பாஸ் வாங்கினார் என்றும்

வயதானவர்கள் வெளியே வராதீர்கள் என்ற அறிவுறுத்தலை மீறி விட்டார் என்றும்

பலரும் ரஜினிகாந்தை பகடி செய்கிறார்கள்.

பாவம் ரஜினிகாந்திற்கு என்ன உடல் நலப் பிரச்சினையோ? சுத்தமான காற்றை சுவாசிக்கக் கூட  அவர் பண்ணை வீட்டிற்குப் போயிருக்கலாம்.

ஆகவே அதனை நாம் பகடி செய்ய வேண்டாம்.

பண்ணை வீடு என்றதும் எனக்கு நினைவுக்கு வந்தது வேறு விஷயம்தான்.

ரஜினிகாந்த நடித்த சிவாஜி படத்தில் ரெய்டு வரப்போகிறது என்று தொலைபேசி வந்ததும் சுமன் அவசரம் அவசரமாக தன்னிடம் உள்ள ஆவணங்களை பண்ணை வீட்டில் உர மூட்டை என்று பதுக்கி வைப்பார்.

அப்படி உர மூட்டை எடுத்துப் போகாமல் இருந்திருந்தால் சரி.


3 comments:

  1. In e pass application there is only a option that is medical.people cannot select any other option there.you should verify facts before posting it.

    ReplyDelete
    Replies
    1. ஓ! நீங்க மாரிதாஸ் கோஷ்டியா? ஈ-பாஸ் விண்ணப்பத்தில் மருத்துவக் காரணங்கள் மட்டும் கிடையாது. அதிகார பூர்வமான பயணமா, இறப்பா, திருமணமா, மருத்துவக் காரணமா அல்லது இதரக் காரணமா என்று இத்தனையும் உண்டு. போனா போகுதுன்னு அந்தாள ஓவரா அடிக்க வேண்டாம்னு பார்த்தா 21 ம் தேதி போனதுக்கு 23 ம் தேதி பாஸ் வாங்கின ஃப்ராடு பேர்வழிக்கு வக்காலத்தா? இடத்தை காலி பண்ணுங்க

      Delete