Wednesday, July 29, 2020

முதல்வரே சொல்வது பெருமைதான் ....

கேரளாவில் தொலைக்காட்சி வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப் போகிறார்கள். 

தொலைக்காட்சி இல்லாத பள்ளிகளுக்கு உதவுவது என்ற அடிப்படையில் எங்கள் கோட்டயம் கோட்டச் சங்கத்தின் மகளிர் துணைக்குழு சார்பில் முப்பத்தி ஏழு பள்ளிகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கினார்கள்.







முழுக்க முழுக்க ஊழியர்களின் பங்களிப்புதான் இது.


இப்பணியை அங்கீகரிக்கிற வகையில் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களும் அறிவித்துள்ளார்.



முதல்வரே நேரடியாக சொல்வதை கேட்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும்தான் இருக்கிறது.

1 comment: