Sunday, September 1, 2019

எங்கள் நாள் . . .



இன்று எங்கள் எல்.ஐ.சி நிறுவனத்தின் உதய தினம் . . .

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய்,
இந்தியாவின் முதன்மையான நிதி நிறுவனமாய்,
முப்பது லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்போடு
பாலிசிதாரர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய்

அறுபத்தி மூன்று ஆண்டுகளைக் கடந்த
வெற்றிப் பயணம் . . .

பேராசை கொண்டவரின் லாப வெறிக்கு
இரையாக்க முயலும் சதிகளை முறியடித்து

உறுதியோடு என்றும் தொடரும் . . .
பொதுத்துறை நிறுவனமாய் . . .

வாழ்க எல்.ஐ.சி, வளர்க, வளர்கவே . . .


1 comment:

  1. கவலை வேண்டாம் ,,, நிச்சயம் இது மாறும்.
    ரிசர்வ் வங்கியிலேயே கை வைத்த கூட்டம் இதில் கை வைக்க எவ்வளவு நாளாகும்.

    ReplyDelete