ரஜனிகாந்தை பாஜக தலைவராகும்படி யாரும் கேட்கவில்லை என்று ஹெச்.ராசா சொன்னால்
ஏதோ கணபதி பேக்கரி டீலிங் நடந்து கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.
ஆக ஹெச்.ராசா கூற்றுப்படி கூடிய சீக்கிரம் ரஜனிக்கு பெரிய இழிவு காத்திருக்கிறது.
ஆனாலும் ராசாவை பாராட்ட வேண்டும். பாஜக தலைவராவது இழுக்கு என்று வேறு யாரால் இப்படி ஒப்புதல் வாக்குமூலம் தர முடியும்?
No comments:
Post a Comment