கடந்த மாதம் திருச்சூரில் எங்கள் தென் மண்டல மாநாடு நடந்தது.
காலை 6.30 மணிக்கு செல்ல வேண்டிய சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரயில் மூன்றரை மணி நேரம் தாமதத்தோடு பத்து மணிக்கு சென்றது.
அதனால் விளைந்த ஒரே பயன்
வழக்கம் போல கேரளாவின் இயற்கை அழகை அலைபேசியில் கைது செய்ய முடிந்ததுதான் . . .
அவை கீழே
No comments:
Post a Comment