என்ன மோடி, போகிற இடத்தில் எல்லாம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது போல!
பிரான்ஸ் நாட்டு தலைநகரம் பாரீசில் கூட உங்கள் கூட்டம் நடந்த அரங்கிற்கு வெளியே கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாமே!
"மோடி பயங்கரவாதி" என்று எழுதிய அட்டைகளை வேறு பிடித்திருந்தார்களாமே!
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் வேறு உங்களுக்கு அறிவுரை எல்லாம் கொடுத்தாராமே!
இந்தியாவின் மானத்தை வெளிநாடுகளில் வாங்கிய முதல் பிரதமர் என்ற பெருமை உங்களுக்குத்தான். நேருவால் இதெல்லாம் முடியுமா என்ன?
கலக்குங்க மோடி!
No comments:
Post a Comment