Friday, September 13, 2019

இது எந்த ஊர் தெரியுமா?





என்ன மேலே உள்ள படங்களைப் பார்த்தீர்களா?

மேகமும் பனிப்புகையும் ஏதோ ஒரு மலைப் பிரதேசம் போல உள்ளதல்லவா?

இது எந்த ஊர் தெரியுமா?

கொஞ்சம் கீழே வாருங்கள்.

.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

..

..

..

.
.
.
.
.
.
.
.
.
.
.
..


எங்கள் வேலூர்தான்.
புதன் கிழமையன்று காலை எடுத்த படம்.
இனி யாராவது வெயிலூர் என்று சொல்வீர்களா?



No comments:

Post a Comment