Sunday, September 8, 2019

மோடியின் "கட்டிப்பிடி வைத்தியம்" யாருக்காக?

மோடி ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவரை அரவணைத்ததை மிகப் பெரிய சாதனையாக ஹெச்.ராசா கூறுகிறார். பக்தர்களும் அப்படியே உருகிப் போகிறார்.

ஆஸ்கார் நடிகர் மோடியின் அற்புதமான நடிப்பாற்றலின் வெளிப்பாடு அது என்பதும் அது ஒரு திசை திருப்பும் உத்தி என்பதும் பாவம் எப்போதும் போல அவர்களுக்கு புரியப் போவதே இல்லை . . .


No comments:

Post a Comment