Friday, September 6, 2019

காலணா அப்பள மோடி



வாட்ஸப்பில் வந்தது.

அறிஞர் அண்ணா சொன்ன உதாரணம் மோடிக்கு கனகச்சிதமாக பொருந்துகிறது . . .




4 comments:

  1. பிடிக்காத பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம் , கால் பட்டாலும் போல் உள்ளது உங்கள் பதிவு

    மோடியை விமர்சிக்க எவ்வளவோ இருக்கின்ற போது இப்படி அபத்தமாக பேசலாமா ?
    கால் போடுவது அவரவர் விருப்பம் சார்ந்தது
    படிக்காத காமராஜர் கூட கால் போடுவார் அவரை விமர்சனம் செய்வீர்களா ?

    நேரு கூட இருக்கும் காமராஜரை பாருங்கள்
    https://www.quora.com/Who-in-your-opinion-was-the-most-efficient-and-honest-chief-minister-of-Tamil-Nadu

    மேலும் நேர்மையாக கருத்துரையாடுவீர்கள் என்று நம்புகின்றேன்

    https://medium.com/@lakshmanpillai/kamarajar-the-great-c1fe853936f

    https://www.deccanherald.com/national/south/k-kamaraj-116th-birth-anniv-rare-pics-of-kingmaker-747273.html

    நேரு கூட இருக்கும் காமராஜரை பாருங்கள்
    https://www.quora.com/Who-in-your-opinion-was-the-most-efficient-and-honest-chief-minister-of-Tamil-Nadu

    ReplyDelete
    Replies
    1. யாரோடு யாரை ஒப்பிடுவது என்றொரு விவஸ்தை வேண்டாமா?
      காமராஜரோடு நினைத்துப் பார்க்கவே தகுதியில்லாத தறுதலை

      Delete
    2. மீண்டும் வெறுப்பின் அடிப்படையிலேயே பேசிக்கொண்டு இருக்கின்ரீர்கள்

      காமராஜரையும் , மோடியையும் ஒப்பிடவில்லை
      ஆனால்
      மன்மோகன் சிங்கின் கல்வியையும் , மோடியின் கல்வியையும் தான் ஒப்பீடு செய்தீர்கள்
      அதே கல்வி ஒப்பீடு
      நேருவுக்கும் காமராஜருக்கும் பொருந்தாதா ?
      .
      கால் போட கல்வி தகுதி தான் வேண்டுமா ?
      கல்வி தகுதி இல்லாதவர் கால் போட கூடாதா?
      .
      ஒரு மேட்டுக்குடி மகனுக்கும் உங்களுக்கும் என்ன வேறு பாடு ?
      .
      ஏன் உங்களால் நேர்மையாக விவாதிக்க முடியவில்லை

      Delete
    3. நேற்று வரை வாணியம்பாடியில் எங்கள் கோட்ட மாநாடு நடைபெற்றதால் என்னால் பதிலளிக்க முடியவில்லை.

      கால் மேல் கால் போட்டு உட்கார்வது என்பது மட்டுமல்ல இங்கே சர்ச்சை. மோடியின் ஆணவம், உடல் மொழி எல்லாமும் சேர்ந்ததுதான். முரடனும் முட்டாளுமான மோடியுடன் அனுபவமும் எளிமையும் ஞானமும் கொண்ட காமராஜரையும் ஒப்பிடாதீர்கள். மோடி, மன்மோகன் வேறு. நேருவும் காமராஜரும் சகாக்கள்

      Delete