Wednesday, September 18, 2019

காங்கிரஸ் செய்த யெட்டி வேலை



காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்த யெடியூரப்பா வேலையை காங்கிரஸ் கட்சியும் ராஜஸ்தானில் செய்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்த ஆறு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ க்களை அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு இழுத்துள்ளார்கள்.

இந்த கேடு கெட்ட குதிரை பேர வேலையை செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவை குறை சொல்ல என்ன அருகதை இருக்கும்?

No comments:

Post a Comment