Saturday, January 6, 2018

ஜெமோ நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை



எழுத்தாளர் வினாயக முருகன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஜெயமோகனின் ஒரு கட்டுரையை பகிர்ந்து கொண்டு அதிலே ஜெமோ எத்தனை முறை “நான், எனது” என்று எழுதியுள்ளார் என்பதை எண்ணிச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்.

அந்த புள்ளி விபரத்துக்குள் நான் செல்லப்போவதில்லை. ஜெமோவை பேசக் கூப்பிட்டால் அவரே கூட்டத்தையும் அழைத்து வந்திடுவார் என்ற தன்னிலை விளக்கத்தைப் பற்றியும் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.

ஆனால் அவரது நண்பர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது.

இதோ அந்த மேட்டர்.

"அடிக்கடி நண்பர்களிடம் சொல்லும் ஒர் அச்சுறுத்தல் உண்டு, நண்பர்கள் சூழ இருந்து பழகிவிட்டேன். ஆகவே மேலே செல்வதென்றால்கூட நாலைந்து பேரை அழைத்துக்கொண்டுதான் செல்வேன் என்று"

ஆகவே ஜெமோ நண்பர்களே எச்சரிக்கையாக இருங்கள். நகைச்சுவை என்று மட்டும் நம்பி விடாதீர்கள். வெண்முரசு படிக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கியது போல  கடைசியில் மாஸ் சூஸைட் ஆகி விடப் போகிறது.

ஊர் சுற்றிப் பார்க்க நண்பர்கள் கூட வரலாம். உலகை விட்டுப் போகும் போதும் வர வேண்டும் என்றால் என்னய்யா நியாயம் இது? என்னய்யா  நட்பு இது?

உஷார், உஷார்,உஷார்.


13 comments:

  1. Jeyamohan mentioned That he makes other people think about him (hate /love).He ignores people wherver needed.He knows how to manipulate through his writing
    Jeyamohan captures other minds ,keeps him in their thoughts -creating love or hate in their minds.People like you are in a pathetic state state-mind out of control to think and write about him frequently.
    Did you ever try to avoid /ignore him from your thoughts?. Are you able to spend a day without thoughts about him?
    try to get some insight of your psych -

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ஒரு அடிமையின் குரல் அனாமதேயமாய் ஒலிக்கிறது

      Delete
    2. I rarely think about your writer. If someone writes about him,I'm reminded of the writer. Otherwise he isn't in my consciousness. I've read only one shortstory of the writer, that too, from Kaveri main Dan's blog. I've examined it in my blog. He's a hardworking writer. Since writing is his profession he has to work hard to earn income. Go to my English blog www.lookingthroughaglaaalaymanreflects.wordpress.com to know my views on his short story.

      Delete
    3. Dear Mr.Vinayagam,

      Please check your website url. I cannot open your site

      Rex Paul

      Delete
    4. You could try now but read it with a fresh mind, not as a fan of a year hero. https://throughalookingglassalaymanreflects.wordpress.com

      Delete
  2. திமுக அல்லக்கை விநாயக முருகன் கம்யூனிஸ்ட் தலைவர்களை கேவலமாக , மிக மிக கேவலமாக சித்தரிச்சு பதிவு போட்டு இருக்கார்
    லிங் தரட்டுமா சார்

    ReplyDelete
    Replies
    1. கொடுங்க சார். அபத்தமாக இருந்தால் அங்கேயே விம்ர்சிப்பேன். நேரடிய, ஒளிந்து கொள்ளாமல்.
      சரி உங்கள் பிரச்சினை என்ன?
      விமு வா ஜெமோவா?

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. நான் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் தீவிர வாசகன் . என் பெயர் பழனிசாமி கருப்புசாமி
      சாரு அவர்கள் ஒரு தடவை விமுவின் முதல் நாவலை விமர்சனம் செய்த போது பதிலுக்கு சாரு அவர்களை மிக கேவலமாக தனிப் ப ட் ட வாழ்க்கை முதல் வசை பாடினான்
      அதுக்கு முதல் நாள் வரை சாரு தனக்கு குருநாதர் என்று சொல்லிக்கொண்டு இருந்தான் .. நாவலுக்கு முன்னுரை எழுதி தருமாறு கேட்டு வீடு வரை போய் பரிசு கொடுத்து இருக்கான்
      ஆனால் நாவலை படிச்ச சாரு பரிசு தந்த காரணத்துக்ககா மோசமான நாவலை பாராட்ட முடியாது என்று சொல்லி நாவலில் உள்ள குறைகளை சுட்டி காட்டினார்
      அந்த நேரத்தில் இருந்து ஆரம்பிச்ச வசை இன்றும் நிக்கவில்லை

      அவன் திமுக அல்லக்கை
      மக்கள் நல கூட் டணி அமைச்ச போது கம்யூனிச தலைவர்களை வசை பாடியது கணக்கில் அடங்காது

      நமக்கு பிடிக்காதவர்களை வசை பாடிய காரணத்துக்காக ஒரு மோசமானவன் நல்லவன் ஆக மாட்டான்

      Delete
    4. Palanichamykarruppasamy is a fake id. I don't understand why we need to wear masks when we discuss writers. Writers are not violent fellows. I don't know Arivlakan. I've read his blog post sometimes and his Dinamani articles. I have written in PA Ragavan " s FB about the lies contained in Dinamani article. I explained why it was a lie. Am I a good man or bad? Neitheryour hero nor I know each other.

      Delete
    5. கருப்புJanuary 9, 2018 at 1:39 PM

      விநாயக முருகனுக்கு என்னை நன்கு தெரியும் .
      இந்த பதிவை போட்ட திரு.ராமன் வேலூர் விநாயக முருகனை முகநூல் வழியாக தொடர்பு கொண்டால் அவர் பதில் சொல்வார் .
      ஒரு காலத்தில் நானும் விநாயக முருகனும் ஒன்றாக மதுபானம் கூட அருந்தி இருக்கின்றோம்.

      விநாயக முருகனுக்கு என்னை நன்கு தெரியும் . நான் மேலே கூறிய விநாயக முருகன் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதில் கூறுவார்

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete