Sunday, January 21, 2018

அல்வா கிண்டிட்டாங்க . . .அடுத்து????



இப்படி ஒரு சடங்கை யார் கண்டுபிடித்தார்களோ?

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகளில் முதல் பணியாக "அல்வா கிண்டும் சடங்கு" இருக்கிறது.

நேற்றைய தினம் இந்த வருட பட்ஜெட்டிற்கான "அல்வா கிண்டும் சடங்கு"  அருண் ஜெய்ட்லியால் நடத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு "இனிப்பு"ம்

ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு வெறும் "அல்வா' மட்டும் தருவதுதான் மத்திய பட்ஜெட் என்பதை முன் கூட்டியே சொல்லத்தான் 

இந்த 'அல்வா கிண்டும் சடங்கு" போல.

இந்த வருடம் எத்தனை கிலோ அல்வா நமக்கெல்லாம் கிடைக்கப் போகிறதோ?


1 comment:

  1. மக்களுக்கு சூசகமாக சொல்லி விட்டார்கள் ஆகவே அதிர்ச்சியடைய வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete