போன வருஷத்து புத்தகக் கணக்கு என்ற முந்தைய பதிவின் தொடர்ச்சி இது. முந்தைய பதிவில்
கடந்த 2017 ம் ஆண்டு நான் படித்த அனைத்து நூல்களின் பட்டியலை வெளியிட்டிருந்தேன்.
இந்த
பட்டியல், அந்த பட்டியலில் இருந்து சுருக்கப்பட்டது. இது வரை நீங்கள் இந்த நூல்களை
படிக்கவில்லையென்றால் இனியாவது அவசியம் படியுங்கள் என்று பரிந்துரை செய்யும் பட்டியல்
இது. இவற்றிலே எது முதல், எது இரண்டாவது என்றெல்லாம்
சொல்லவில்லை. நான் படித்து முடித்த வரிசையில் உள்ளது, அவ்வளவுதான். அதனால்தான் வரிசை
எண் போடவில்லை.
ஆனாலும்
* முத்திரையிடப்பட்ட நூல்கள் உள்ளதல்லவா? அவற்றை எப்படியாவது படித்து முடியுங்கள்,
தவற விடாதீர்கள். கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்கள் இவை.
* | கானகன் | லக்ஷ்மி சரவணகுமார் | நாவல் புனைவு |
* | மீசை என்பது வெறும் மயிர் | ஆதவன் தீட்சண்யா | நாவல் புனைவு |
சுவருக்குள் சித்திரங்க்ள் | தியாகு | சிறை அனுபவம் | |
செல்லுலாய்டின் மாபூமி | களப்பிரன் | கட்டுரைகள் சினிமா | |
பிறிதொரு பொழுதில் | எஸ்.ஜி.ரமேஷ்பாபு | போராட்ட அனுபவம் | |
உத்தம வில்லன் | யமுனா ராஜேந்திரன் | கட்டுரைகள் சினிமா | |
வேல ராமமூர்த்தி கதைகள் | வேல ராமமூர்த்தி | சிறுகதைகள் | |
* | லாக்கப் | மு.சந்திரகுமார் | அனுபவம் |
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் | ஜெயந்தன் | சிறுகதைகள் | |
* | தாழிடப்பட்ட கதவுகள் | அ.கரீம் | சிறுகதைகள் |
* | சுமையா | கனவுப் பிரியன் | சிறுகதைகள் |
* | வால்காவிலிருந்து கங்கை வரை | ராகுல் சாங்கிருத்தியான் | மனித குல வரலாறு |
* | பார்த்தினியம் | தமிழ்நதி | நாவல் ஈழம் |
இடையில்தான் எத்தனை | ச.சுப்பாராவ் | கட்டுரைகள் | |
ஞாயிற்றுக்கிழமைகள்? | |||
* | முகிலினி | இரா.முருகவேள் | நாவல் சூழலியல் |
* | நான் பூலான்தேவி | மரியே தெரஸ்கூன் | வாழ்க்கை வரலாறு |
தமிழில் மு.ந.புகழேந்தி | |||
கடவுள் தொடங்கிய இடம் | அ.முத்துலிங்கம் | நாவல் புனைவு | |
* | ம் | ஷோபா சக்தி | நாவல் ஈழம் |
ஒரு சிறு இசை | வண்ணதாசன் | சிறுகதைகள் | |
பாலஸ்தீனம்- வரலாறும் சினிமாவும் | இ.பா.சிந்தன் | அரசியல் | |
சாப்ளினுடன் பேசுங்கள் | எஸ்.ராமகிருஷ்ணன் | கட்டுரைகள் சினிமா | |
ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும் | அ.மார்க்ஸ் | அரசியல் | |
செவக்காட்டு சொல் கதைகள் | கழனியூரான் | நாட்டுப்புற கதைகள் | |
உழவுக்கும் உண்டு வரலாறு | கோ.நம்மாழ்வார் | விவசாயம் | |
* | காங்கிரிட் காடு | அப்டன் சிங்க்ளர் | நாவல் வரலாறு |
தமிழில் ச.சுப்பாராவ் | |||
* | அத்திப்பழங்கள் இப்போதும் | ஆர்.விஜயசங்கர் | அரசியல் கட்டுரைகள் |
சிவப்பாகத்தான் இருக்கின்றன | |||
* | பேசுவதை நிறுத்திக் கொண்ட | யமுனா ராஜேந்திரன் | கட்டுரைகள் |
சிறுவன் | |||
* | கருத்த லெப்பை | கீரணூர் ஜாகிர்ராஜா | நாவல் புனைவு |
தூக்கிலிடுபவரின் குறிப்புகள் | சசி வாரியர் | அனுபவம் | |
மக்கள் தோழர் கே.ஆர். எஸ் | முல்லை வாசன் | வாழ்க்கை வரலாறு | |
* | எனக்குரிய இடம் எங்கே? | ச.மாடசாமி | கல்வி |
கு.அழகிரிசாமிகள் சிறுகதைகள் | கு.அழகிரிசாமி | சிறுகதைகள் | |
கையளவு கடல் | மதுக்கூர் ராமலிங்கம் | கட்டுரைகள் | |
நவம்பர் 8 | எஸ்.அர்ஷியா | செல்லா நோட்டு | |
கேலிக்குரிய மனிதனின் கனவு | தஸ்தயேவ்ஸ்கி | சிறுகதைகள் | |
* | காந்தி புன்னகைக்கிறார் | ஜா.மாதவராஜ் | காந்தி படுகொலை |
* | சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்றத்தில் | தமிழில் - ச.வீரமணி | நாடாளுமன்ற உரை |
எது கல்வி? | இரா.எட்வின் | கட்டுரைகள் கல்வி | |
* | வீரம் விளைந்த்து | நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி | நாவல் புனைவு |
தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன் | |||
சீனப் பெண்கள் | சின்ரன் | சீனப் பெண்கள் பற்றி | |
தமிழில் ஜி.விஜயபத்மா | |||
* | வரலாறு என்னை விடுதலை | ஃபிடல் காஸ்ட்ரோ | நீதிமன்ற உரை |
செய்யும் | தமிழில் வீ.பா.கணேசன் | ||
* | விசாரணைகள் | அருணன் | தத்துவம், அரசியல் |
சும்மா கிடந்த சொல்லை எடுத்து | சு.பொ.அகத்தியலிங்கம் | பட்டுக்கோட்டை | |
கல்யாணசுந்தரம் பற்றி |
ஆகா, தங்களின் வாசிப்பு வியக்க வைக்கிறது
ReplyDelete