வாட்ஸப்பில் உலா வந்து கொண்டிருப்பது.
பலத்த சிரிப்பையும் வரவழைப்பது.
ரஜனியின் இன்னும் சில தியாகங்களை மறந்து விட்டார்கள்.
அவற்றை கடைசியில் எழுதியுள்ளேன்.
'சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா, கர்நாடகக்காரன், தமிழின விரோதி' தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீக்கிரீங்களே,
#ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்...
1) முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார்! மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார்.
2) சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு!
3) அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு!
4) படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு!
5) பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு!
6) லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு!
இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குரிங்க...?
தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குரீங்களா?
இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா?
அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா? இப்ப திருப்தியா?
போதாது ன்னா சொல்லுங்கள் அடுத்து வரவுள்ள படத்தில் ஆளுக்கு ஒரு காரு பயிக்கு இப்பிடி குடுக்கிற மாதிரி சீன் போட்டு கலக்கிறறோம், அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன
செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?😛😛😛
மலேசிய தமிழர்களுக்காக போராடி கபாலியில் ஜெயிலில் இருந்தார்.
மனைவியின் தொழிற்சாலை என்றும் பாராமல் தொழிலாளர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டமெல்லாம் மன்னன் நடத்தினார்.
ஆரம்ப காலத்திலேயே துறைமுகத்தொழிலாளர்களுக்காக சண்டையெல்லாம் போட்டு அவர்கள் மாமூல் கொடுப்பதை தடுத்தார்.
"தீ" பாருங்கள்.
யோசிச்சு பார்த்தா இன்னும் நிறைய கூட எழுதலாம்.
ம😛😛
மலே😛
இப்பதிவினை பல இடங்களில் பார்த்தேன், ரசித்தேன்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅது ஏன் ரஜனி மாத்திரம் தனது சொத்தை மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்று எதிபாக்கிறார்கள். வேறு எந்த அரசியல்வாதி தனது சொத்தை மக்களுக்கு கொடுத்தார்?
ReplyDeleteThe first film impotents1 (starring EPS & OPS) directed by parivar is utter flap. The next film impotents2 (starring rajani $ kamal) was under production by parivar. I hope our people make it flap.
ReplyDeleteஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு
ReplyDeleteஎப்பொருள்யார்யார்வாய்க்கேட்பினும்அப்பொருள்
ReplyDeleteமெய்ப்பொருள் காண்ப தறிவு