Monday, January 15, 2018

சூரியனால் காமெடி பீஸானவர்கள் . . .



சூரியனுக்கு பல் கிடையாது. அதனால் அவருக்கு உளுந்து வடை படையல் - இது நீட் நிர்மலா அம்மையாரின் போன வருட கண்டுபிடிப்பு



தை முதல் நாள் முதல் சூரியன் வடக்கு முகமாக சுற்றத் தொடங்குமாம். இது எச்.ராசா கண்டுபிடிப்பு.  சூரியன் பூமியை சுற்றுகிறது என்ற உளுத்துப் போன கதையை இன்னும் எத்தனை நாள் இவர்கள் சுற்றுவார்கள்? 

பிள்ளையார் கதையை பிளாஸ்டிக் சர்ஜரி என்று சொன்னவரின் தொண்டர்கள் மட்டும் எப்படி மூளையோடு இருப்பார்கள்? 

சூரியனைப் பற்றி அபத்தமாக பேசி தங்களின் முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டதுதான் நல்ல விஷயம். 


No comments:

Post a Comment