தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் முக நூலின் பதிவிலிருந்து . . .
பச்சைபச்சையாய்ப் பேசினான் என்கிறோம் ;
மஞ்சள் புத்தகம் என்கிறோம் ;
நீலப்படம் என்கிறோம் ; சரி !
ஆபாசத்தின் நிறம்தான் என்ன ?
அதுதான் காவி என்று ராச வகையறாக்களும் நித்தி சிஷ்ய கோஷ்டிகளும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்களே !
ஆபாசத்தின் நிறம்தான் என்ன ?******* red indeed!!
ReplyDeleteகாவிகளின் ஆபாச பேச்சிற்கும் நடவடிக்கைகளுக்கும்
ReplyDeleteஆயிரம் உதாரணம் உண்டு.
சிவப்பின் மீது ஏதாவது குற்றச்சாட்டு சொல்ல முடியுமா
Mr Idiot?
யான்ப்பீடை எனற விருதுக்காக தமிழ் கவிஞ்ன் சேராத இடம் சேர்ந்தான். உத்த்ர்கான்டில் நமது வள்ளுவர் சிலையை குப்பையில் கிடத்தியவர்களின் பாதம் நக்கினான். எமக்கோ மன்ம் பதறியது. ஆனால் RSS ஸிலிப்பர் செல் சுயமோகம் குருப்பின் அரசியல் சதியில் சிக்கி சின்னாபின்னம் ஆனான். அரசன் அன்றே கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும் ஆனால் தமிழோ வச்சு செய்யும் ம்ந்திரம் என்ற்பெயரில் ஸ்மஸ்கிருததில் பினாத்திதிரியும் போலி சாமியார்களை 'தூமை' தமிழ் பேசவைத்த பெருமை நமது கவிஞ்னையே சாரும். வாழ்க நிம் தமிழ் தொண்டு.
ReplyDelete