Thursday, January 4, 2018

சபாஷ், சரியான போட்டி (அரசியலில் அல்ல)



வாட்ஸப்பில் ஒரு தோழர் பகிர்ந்து கொண்ட காணொளி. ஐந்தாறு முறையாவது பார்த்திருப்பேன்.

அவ்வளவு அற்புதம் !

சங்கர் மகாதேவனும் புல்லாங்குழல் கலைஞர் ரசிகா சேகரும் நிகழ்த்திய ஜுகல்பந்தி அருமையோ அருமை.

நீங்களும் பாருங்கள், நிச்சயம் ரசிப்பீர்கள்







2 comments:

  1. நல்லதொரு பகிர்வு வாட்ஸ்ப்பில் இல்லாதா என்னை போன்றவர்களும் கண்டு களிக்க உதவியது நன்றி

    ReplyDelete
  2. WHATSAPP இல் இல்லையா ? நம்பவே முடியவில்லை

    ReplyDelete