நேற்று பொங்கலுக்காக
வாழ்த்து சொன்னபோது மகிழ்ந்தவர்கள்
இன்று மாட்டுப் பொங்கலுக்கு
வாழ்த்து சொல்கையில்
ஏன் முறைக்கிறார்கள்?
அல்லது
மௌனமாய் இருக்கிறார்கள்?
நேற்று பொங்கலுக்கு
வாழ்த்து சொல்லாதவர்கள்
இன்றைக்கு மட்டும்
ஏன் வாழ்த்து சொல்கிறார்கள்?
ஒன்னுமே புரியலை !!!!!!!!
Apologies for writing in English; I am unable to use Tamil fonts [now] in comments section. I wished Happy Pongal to day to my BJP friends. For them the ONLY pongal that matters is Maattu pongal...Our Tamilian Pongal is Sankaranthi to them aka BJPs.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Deleteடேய் அனானி,
Deleteநீ செத்துப் போனா தகவல் சொல்லச் சொல்லு.
உனக்கும் அஞ்சலி எழுதறேன்.
ஓ நீதான் அனாதைப் பிணமாச்சே!
முனிசாபாலிடி குப்பை வண்டியிலதான்
உன் இறுதி ஊர்வலமே போகும்.
This comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
Delete