Monday, January 1, 2018

இனியெல்லாம் இனிமையாய் . . .



புத்தாண்டு பிறந்துள்ளது.

சிந்தனைகளும் செயல்களும்
புதிதாய் அமையட்டும்.

கனவுகள் எல்லாம்
நனவாகட்டும்.

மகிழ்ச்சி வருடம் முழுதும்
பரவட்டும், நிலைக்கட்டும்.

இனியெல்லாம் இனிமையே . . .

5 comments:

  1. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. hope communism and its pallbearers is buried in India in 2018.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மேலேயுள்ள பின்னூட்டம் திரு நாராயணசாமி நடராஜன் அவர்களின் மொழியிலேயே உள்ளதால் அவர்தான் அனானியாக எழுதியிருப்பார் என்று கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தேன். தான் அனாமதேயமாக எழுதுவதில்லை என்று அவர் கூறியதை ஏற்று முந்தைய எதிரினையை நீக்குகிறேன். திரு நாராயணசாமி நடராஜன் அவர்களுக்கு என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். Sorry. அவரது பின்னூட்டங்களை பிரசுரிப்பதில்லை என்ற முந்தைய முடிவின்படி அவர் எழுதியதையும் நீக்குகிறேன்

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete