செஞ்சோற்றுக்
கடன் தீர்க்கும் பணியை திரு ராம் கோவிந்த் தொடங்கி விட்டார். முதல் பணியாக ஆம் ஆத்மி
சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையை ஏற்றதன் மூலம் தன்னை குடியரசுத்
தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு நியாயம் செய்துள்ளார். இன்னும் இரண்டு வருடங்களில் என்னவெல்லாம்
நடக்கப் போகிறதோ? ஜனாதிபதி என்று ஒருவர் இருக்கிறார் என்பதை உலகிற்கு உரைத்தமைக்கு
பாராட்டுக்கள்.
இந்த பிரச்சினையில் காண்பித்த வேகம் அபாரமானது.
இது மக்களுக்கு நல்லதென்றால் இருக்குமா?
அப்படி எதையாவது மோடி செய்தால்தானே?
மக்களுக்கு நல்லது என்று எதுவும் நடக்கப்போவதில்லை.
இந்தியாவுக்கும் ஜனநாயகத்திற்கும்தான் . . ..
No comments:
Post a Comment