கட்டப்பா
பாத்திரத்திற்காக விகடன் சத்யராஜ் அவர்களுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதை அளித்தது.
இந்த விருதை மூத்த நடிகர்கள் யார் மூலமாகவாவது பெற விரும்புகிறீர்களா என்று கேட்ட போது
ஆணவக்கொலைக்கு எதிரான போராளி தோழர் கௌசல்யா அவர்கள் கையாலாயே பெற விரும்புகிறேன் என்று
சொல்லி அதன்படியே பெற்றுள்ளார்.
நாங்கள்
எல்லாம் திரையில்தான் சமூக சீர்திருத்தம் பேசுகிறோம். அப்பெண் அதற்கான களத்தில் நிற்கிறார்
என்று காரணத்தையும் விளக்கியுள்ளார்.
வாழ்த்துக்கள்
சத்யராஜ்
pigs prefer sty.
ReplyDeleteசாதி வெறி பிடித்த ஒரு சாக்கடைப் பன்றியால்தான் இப்படிப்பட்ட பின்னூட்டத்தை எழுத முடியும்
Deleteசத்தியராஜ் ஜாதி சீர்த்திருத்தம் பற்றி பேசிய படம் எது ?
ReplyDeleteவேதம் புதிது பாரதிராஜா படம்
வேறு ஏதாவது படம் இருக்கா ?
அறிதலுக்காக கேட்க்கின்றேன்
Sivanathan Sureshkumar
நிறைய படங்கள் உண்டு.
Deleteஆண்டான் அடிமை - முழுமையாக ஜாதி வேறுபாடுகளை சித்தரிக்கும் நல்ல படம்.
அமைதிப்படை, வில்லாதி வில்லன் ஆகிய பல படங்கள் ஜாதிய பாகுபாடுகளை கடுமையாக சாடும்.
இப்போதைக்கு நினைவில் வந்தவை இது.
தந்தை பெரியாராக நடித்தவரும் சத்யராஜ் தானே!
சத்தியராஜ் தன்னை பெரியாரிஸ்ட் என்று சொல்லி கொள்பவர் .
Deleteதீவிர தமிழ் தேசியவாதி , ஏனைய இன மக்களை வெறுப்பவர்
ஜாதி சார்ந்து அவர் தீவிர எதிர்க்கருத்து வெளியிட்ட்தாக நான் அறியவில்லை
சொந்த ஜாதிக்குள் பெண் எடுத்தவர் , மகளுக்கும் சொந்த ஜாதியில் வரன் எடுத்தவர்
ஆனால் உண்மையான மத மறுப்பாளர் என்று நம்புகின்றேன் . திமுகவினர் போல் இல்லாமல் உண்மையான மத மறுப்பாளர் என்று நம்புகின்றேன்
Good Example.
ReplyDeleteஆம்
Deleteகௌசல்யா கையாலால் பரிசு பெற்றுகொள்ள விரும்பி அவர் பெற்றது அவரின் நல்ல செயல்.பாராட்டுக்கள்.
ReplyDelete