Saturday, October 19, 2024

ஆட்டுக்காரன் அடுத்த கலெக்சனுக்கு தயார்

 


கீழேயுள்ள செய்தியை படித்தவுடன் தோன்றியதுதான் மேலே உள்ள படம். ஆமாம். போன முறை ஆட்டுக்காரன் சொகுசு பஸ் யாத்திரை போன போது ஒவ்வொரு ஊரிலும் கோடிக்கணக்கில் கல்லா கட்டியதும் குறைவான தொகை கொடுத்த பொறுப்பாளர்கள் இழிவு படுத்தப்பட்டதாக புலம்பல் சத்தம் கேட்டதும் நினைவுக்கு வந்து விட்டது.



No comments:

Post a Comment