Sunday, October 13, 2024

ஆட்டுக்காரனை காமெடியனாக்கும் ஃபேக் ஐடி

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு ஃபேக் ஐ.டி போட்ட பதிவு கீழே உள்ளது. 

ஆட்டுக்காரனை பெருமைப்படுத்துவதாக நினைத்த பதிவில் பாவம் பலரும் அந்த ஃபேக் ஐடியை கழுவி கழுவி ஊற்றியுள்ளார்கள், ஆட்டுக்காரனையும் சேர்த்து.


இந்த மாதிரி ஃபேக் ஐடிக்கள் இது போன்ற பதிவுகளை அடிக்கடி போட்டால் நாமும் வாய் விட்டு சிரிக்க முடியும் . . .

No comments:

Post a Comment