Monday, October 7, 2024

ஐவர் சாவுக்கும் மோடிதான் பொறுப்பா?

 


தங்களைப் போன்ற கேவலமான பிறவிகள் யாருமே கிடையாது என்று சங்கிகள் தங்களின் ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள்.

சென்னையில் நடந்த விமானப்படை சாகசம், ஐந்து உயிர்களை குடித்து நூறு பேரை மருத்துவ மனையில் அனுமதிக்க வைத்த நிகழ்வாக மாறி விட்டது.

இந்த துயரமான நேரத்தில் கூட ஒருவனால் மோடி புகழ் பாட முடிகிறது என்றால் அவனெல்லாம் எப்படிப்பட்ட கேவலமான ஜந்து!


சாகசத்துக்கு மோடிதான் காரணமென்றால் அஞ்சு பேர் சாவுக்கும் மோடிதான் காரணம் என்றும் ஒப்புக் கொள்வானா டுபாக்கூர் சூர்யா!

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete