பாஜகவிற்கு எதிராக ஏதாவது ஒரு பிரச்சினையில் கருத்துக்கள் வந்தால் சங்கிகள் அவற்றையெல்லாம் "டூல் கிட்" என்று சொல்லி அலட்சியப் படுத்துவார்கள். ஒரு கருத்தை ஒருவருக்கு மேல் சொன்னால் சங்கிகளைப் பொறுத்தவரை அது "டூல் கிட்"
ஆனால் அப்படிப்பட்ட "டூல் கிட்" டுகள் சங்கிகள்தான் என்பதற்கு உதாரணம் கீழே உள்ளது.
மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நேற்று மட்டும் திரு வைகோ அவர்களின் பேத்தி திருமண அழைப்பிதழை வைத்து ஏழு பதிவுகள். வி.சி.க நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் ஆட்டுக்காரன் சொன்னதை தோழர் திருமாவளவன் காப்பியடித்ததாக ஸ்டிக்கர் ஒட்டியதாக ஐந்து பதிவுகள்.
பாஜக ஐ.டி விங் தயாரித்துக் கொடுப்பதை அப்படியே வாந்தி எடுப்பதைத் தவிர சங்கிகளுக்கு சொந்த புத்தி கிடையாது என்பதற்கு இந்த மத்யமர் ஆட்டுக்காரன் குழு பதிவுகளே சாட்சி. தாங்கள்தான் "டூல் கிட்" டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூட தெரியாத முட்டாள்கள் சங்கிகள்.
பிகு: வெறும் வாயை மெல்லும் சங்கிகளுக்கு வைகோ அவல் கொடுத்திருக்க வேண்டாம். அவரது முரண்பாடுகள் அவருடைய மதிப்பை தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment