Wednesday, September 25, 2024

ஆரென்.ரெவி மதம் மாறிவிட்டாரா?

 


உடல் தானம் செய்யப்பட்டதாலும் பல இடங்களில் அஞ்சலி செய்யப்பட்ட காரணத்தாலும் சவப்பெட்டியில் சடலம் வைக்கப்பட்டிருந்த காரணத்தால் தோழர் சீத்தாரம் யெச்சூரியை கிறிஸ்துவராக்கினார்கள் சங்கிகள்.



அதே சங்கிகள், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா காலத்தில் மனைவியுடன் வழிபட்ட ஆரெஸெஸ் ரெவி எனும் ஆட்டுத்தாடிக்கும் கிறிஸ்துவ முத்திரை அளிப்பார்களா? கிரிப்டோ, பாவாடை என்றெல்லாம் தூற்றுவார்களா?

No comments:

Post a Comment