Friday, September 27, 2024

காட்டிக் கொடுக்கும் சங்கியை துரத்துங்கள்

 


திருப்பதி லட்டு தொடர்பாக பரிதாபங்கள் என்றொரு யூட்யூப் சேனல் வெளியிட்ட காணொளியை சங்கிகளின் மிரட்டல்கள் காரணமாக நீக்கி விட்டார்கள். அவசியமில்லாவிட்டாலும் மன்னிப்பும் கேட்டு விட்டார்கள்.

அதற்குப் பிறகும் பாஜக கட்சியின் முக்கிய புரோக்கர்களில் ஒருவனான அமர் பிரசாத் ரெட்டி, ஆந்திர மாநில டி.ஜி.பி க்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்கச் சொல்லியுள்ளான்.




அந்த காணொளியை நீக்கியது, மன்னிப்பு கேட்டது இரண்டுமே அவசியம் அற்றது. அதன் பின்னும் இந்த தரகன், அடுத்த மாநில போலீஸிற்கு புகார் கொடுத்துள்ளான். 

இவன் கட்சியில் பெரியாளாக அடுத்தவரை காட்டிக் கொடுப்பவனெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கலாமா?

இவனை இந்த மாநிலத்திலிருந்தே துரத்தியடிக்க வேண்டும். . .

No comments:

Post a Comment