கேவலமான, அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள்
என்ற நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.
படிக்காதவர்கள் மேலேயுள்ள இணைப்பின் மூலம் படித்து விட்டு வரவும்.
சங்கிகளுக்கு ஆதரவாக "நீதி, நேர்மை, நியாயம்" என்று வஜனம் பேசும் மாடரேட்டரை காணவில்லை என்று எழுதியிருந்தேன்.
பிறகு அவர் வந்தார். தவறான பதிவை அனுமதித்தமைக்கான குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் அந்த பதிவுக்கு முட்டு கொடுத்தார்.
"பதிவை விட உங்கள் பதில் கேவலமாக உள்ளது" என்று நான் சொன்னதும் அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
என் பதில் நீக்கப்பட்டது என்று முதலில் ஒரு அறிவிப்பு.
அதற்கடுத்த நிமிடம் அடுத்த அறிவிப்பு
ஏழு நாட்களுக்கு குழுவிலிருந்து இடை நீக்கமாம்.
அந்த மாடரேட்டரின் அநியாயம் அதற்குப் பிறகும் தொடர்ந்தது. அயோக்கிய சங்கிகள் சித்தரித்த அதே பொய்யை இவரும் சொல்கிறார்.
எந்த தனி நபரையோ, தலைவரையோ அவதூறு செய்யக்கூடாது என்று அறிவுரை செய்து என் பதிலை நீக்கி, இடை நீக்கம் செய்த அந்த உத்தம மாடரேட்டர், மதங்களை கடந்து வாழ்ந்த ஒரு மகத்தான தலைவருக்கு பொய்யாக ஒரு மத முத்திரை கொடுத்து அசிங்கப்படுத்துகிறார்.
முதலில் நீக்கப்பட வேண்டியது இந்த உத்தம மாடரேட்டரைத்தான் . . .
22 ம் தேதிக்குப் பிறகு அந்த சண்டை நடக்கும்.
No comments:
Post a Comment