Sunday, September 8, 2024

வந்துட்டாங்கய்யா, முட்டர்கள் வந்துட்டாங்க . . .

 


மூட நம்பிக்கை பேச்சாளர் மஹாவிஷ்ணுவிற்கு முட்டு கொடுத்து சங்கிகள் வரிசையாக பதிவாக எழுதி தள்ளி விட்டார்கள். எங்கே ? அதான் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் . . 

என்னைப் போல் நீங்களும் அவர்களை எள்ளி நகையாட . . .















இதிலே மூத்த்த்த்த்த மாலன் வேறு வந்து சிக்கியுள்ளார். அவருக்கு தனியாக பாயசம் தயாரிக்க வேண்டும். 

2 comments:

  1. இப்ப அவன் சிறைக்கு சென்றது பூர்வ ஜென்மத்து பலன்.
    வாழ்க பரம்பொருள்!

    ReplyDelete
    Replies
    1. ஆகா, மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

      Delete