முக நூலில் நான் பார்த்து ரசித்த ஒரு காணொளி உங்களுக்காகவும், நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு . . .
அந்த குழந்தையின் முயற்சியையும் அதை விட அதன் உடல் மொழியையும் நான் வெகுவாக ரசித்தேன். எதிர்காலத்தில் மிகச் சிறந்த கலைஞனாக உருவெடுப்பான் என்று நம்புகிறேன். . .
மிகவும் அருமையான பயிற்சி, குழந்தையை உளவியல் ரீதியாக பாதுகாப்புடன் தயார் செய்தால் நிச்சயம் பெரிய பாடகர் ஆக முடியும்.வாழ்த்துக்கள்
ReplyDelete