நேடாவின் சார்பாக ரஷ்யாவுடன் போர் நடத்தும் உக்ரைன் ஜனாதிபதி ஸேலென்ஸ்கியுடனும் ஒரு அணைப்பு,
அந்த போரை சந்திக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புதினையும் ஒரு அணைப்பு
போரின் பின்னணியாக இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடேனுடனும் ஒரு அணைப்பு.
வாங்கிய
காசுக்கு விசுவாசமாக ஏணி சின்னத்தில் ஒரு குத்து, தென்னை சின்னத்தில் ஒரு குத்து என்று
குத்திய முத்துக்காளையின் லேட்டஸ்ட் வெர்ஷனாக காட்சியளிக்கிறார் மோடி.
வசூல் ராஜா
ReplyDeleteகட்டிப்புடி வைத்தியம்
போலி சான்றிதழ்
சல்வார் போனா....