மணிப்பூர் மீண்டும் பற்றி எரிகிறது. நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரிக்கிறது. குகி இனத்தவர் உள்ளே நுழைய வாய்ப்பில்லாத பகுதிகளில் மெய்தி இனத்தவர்களே தாக்குதல்கள் நடத்தி குகி இனத்தவர்கள் மேல் பழி போடுகின்றனர் என்று சொல்கின்றனர்.
பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவோ, அமைதியை உருவாக்கவோ பாஜக கட்சியோ, முதல்வரோ, மோடியோ விரும்பவில்லை.
மெய்தி இனத்தவரின் வோட்டுக்களை தக்க வைக்க கலவரம் நீடிக்க வேண்டும் என்றுதான் பாஜக விரும்புகின்றனர் போல . . .
No comments:
Post a Comment