மூட நம்பிக்கை பேச்சாளர் மஹாவிஷ்ணு குறித்து எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான தோழர் அ.முத்துகிருஷ்ணன், முகநூலில் பல பதிவுகள் எழுதியிருந்தார். அதில் ஒரு பதிவில் மஹாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையும் அமைச்சரிடம் பேசியதையும் பாராட்டி இருந்தார்.
வழக்கம் போல அங்கே வந்த மூத்த்த்த்த்த்த்த்த்த எழுத்து வியாபாரி, அவரது வழக்கமான மடை மாற்றும் உத்தியாக "கலைஞர் யோகா செய்வார், கலைஞர் அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டார்" என்று சம்பந்தமில்லாமல் பிதற்றியிருந்தார்.
இப்படி மடை மாற்றுவதே அவர்கள் தரப்பு பலவீனமாக உள்ளது என்பதன் அர்த்தம்.
வயதான காலத்தில் இப்படி வாங்கிய காசுக்கு வாலாட்டுவதை நிறுத்திக் கொண்டால் மாலன் அசிங்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
No comments:
Post a Comment